Tuesday, 21 January 2020

ICE AGE

நாவல் பழமிட்ட
உன் வெண்பனி கொங்கைகளால்
இவ்வுலகம் பனிக்கோலம் பூண்டது
இவ்வுலகை கடுங்குளிரிலிருந்து காக்க
உன்னை வெம்மை அடைய
உன் அங்கம் சுற்றிய ஆடையிடம்
மண்டியிட்டு வாங்கிய சொற்கள் யாவும்
உன் கன்னக்குழியை
இட்டு நிரப்பவே போதவில்லை
தீப்பிழம்பாய் எனை படைத்து
உன்னிடம் அனுப்பினான் இறைவன்
யட்சி உனை அள்ளி அணைத்ததும்
பனி விலகியோடியது
உன் பின்கழுத்தில் பதித்த முத்தத்தால்
மீண்டும் செங்கதிர் வந்தது
உன் அல்குல்  தீயால்
நாம்  பெருஞ்சுடராக
உயிர்கள் இப்புவியில் மீண்டும் தழைத்தது

  

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...